Wednesday, June 29, 2016

ஜோதிட பாடம் 17

கிரகங்களும் அதன் நாடிகளும்


குரு, புதன், சனி வாத நாடி

சூரியன், செவ்வாய், ராகு, கேது பித்த நாடி

சந்திரன், சுக்கிரன் சிலேத்தும நாடி

கிரகங்களும் பஞ்ச பூதங்களும்


சந்திரன், சுக்கிரன் அப்பு கிரகங்கள்

செவ்வாய் பிரிதிவி கிரகம்

குரு, சூரியன் தேயு கிரகங்கள்


புதன் வாயு கிரகம்


சனி, இராகு, கேது ஆகாய கிரகங்கள்

கிரகங்களும் அதன் சுவைகளும்


சூரியன் காரம்


சந்திரன் உப்பு


செவ்வாய் உறைப்பு

புதன் உவர்ப்பு


குரு இனிப்பு


சுக்கிரன் புளிப்பு


சனி துவர்ப்பு


இராகு புளிப்பு


கேது புளிப்பு


கிரகங்களும் அவற்றிற்கு உகந்த மலர்களும்

சூரியன் செந்தாமரை


சந்திரன் வெள்ளரலி


செவ்வாய் செண்பகம்


புதன் வெண்காந்தள்

குரு முல்லை


சுக்கிரன் வெண்தாமரை


சனி கருங்குவளை


இராகு மந்தாரை


கேது செவ்வல்லி


கிரகங்களும் அதன் சமித்துகளும்


சூரியன் எருக்கு


சந்திரன் முறுக்கு

செவ்வாய் கருங்காலி


புதன் நாயுருவி


குரு அரசு


சுக்கிரன் அத்தி


சனி வன்னி

ராகு அறுகு


கேது தர்பை

No comments:

Post a Comment