கிரகங்களின் | வாகனங்கள் |
சூரியன் | தேர், மயில் |
சந்திரன் | நரி, முத்து விமானம் |
செவ்வாய் | அன்னம் |
புதன் | குதிரை |
குரு | யானை |
சுக்கிரன் | கருடன் |
சனி | காகம் |
இராகு | ஆடு |
கேது | சிங்கம் |
கிரகங்களும் | எட்டுத்திசைகளும் |
சூரியன் | கிழக்கு |
சந்திரன் | வடமேற்கு |
செவ்வாய் | தெற்கு |
புதன் | வடக்கு |
குரு | வடகிழக்கு |
சுக்கிரன் | தென் கிழக்கு |
சனி | மேற்கு |
இராகு | தென்மேற்கு |
கேது | வட மேற்கு |
கிரகங்களும் | அதன் அதி தேவதை கடவுள்களும் |
சூரியன் | சிவபெருமான் |
சந்திரன் | பார்வதி |
செவ்வாய் | சுப்பிரமண்யர் |
புதன் | விஷ்ணு |
குரு | பிரம்மா, தட்சிணாமூர்த்தி |
சுக்கிரன் | லக்ஷ்மி, இந்திரன், வருணன் |
சனி | யமன், சாஸ்தா |
இராகு | காளி, துர்க்கை, கருமாரி |
கேது | விநாயகர், சண்டிகேசுவரர் |
Wednesday, June 29, 2016
ஜோதிட பாடம் 16
Labels:
ஜோதிடம்
Location:
Chennai, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment