Tuesday, May 31, 2016

ஜோதிட பாடம் 12

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கு 3க்குடய சூரியன், 6 மற்றும் 11க்குடய செவ்வாய் தீமை செய்யக்கூடிய கிரகங்களாகும். உபய லக்னத்திற்கு 7க்குடயவர் பாதகாதிபதியாவார். மிதுன லக்னம் உபய லக்னமாகும். 7,10க்கு அதிபதியான குரு இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாவதால் அவரும் தீமையை செய்வார்.
சனி 8 மற்றும் 9 ஆகிய வீடுகளுக்கு அதிபதியாகிறார். அவருடைய 8மிட ஆதிபத்தியம் அரை பாவியாக்குகிறது. அதனால் சனி அரை சுபனாகி பாதி நன்மையை மட்டும் செய்யகூடியவராகிரார். சுக்கிரனும் 5 மற்றும் 12க்கு அதிபதியாவதால் அவனும் அரை சுபனாகிறார். புதன் மட்டுமே முழு சுபனாகி யோகத்தை அளிக்ககூடியவராகிறார். சுக்கிரன், புதன், சனி கூடினால் ராஜ யோகமாகும். குரு, செவ்வாய் 6,8,12ல் மறைவது நல்லது. குரு கேந்திரதிற்கு அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் கேந்திரத்தில் அமர்வது நல்லதல்ல. சந்திரன் இந்த லக்னத்திற்கு சமமாகிறார்.

Saturday, May 28, 2016

ஜோதிட பாடம் 11

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 2 மற்றும் 5ம் ஆதிபத்தியம் பெற்ற புதன் முழு யோககாரகனாகிறார். சுக்கிரன் லக்னத்திற்கும்  6ம் வீட்டிற்க்கும் அதிபதியாவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்கக்கூடிய கிரகமாகிறார். ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீட்டதிபதி பாதகாதிபதி என்பது விதி. ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும். 9 மற்றும் 10ம் ஆதிபத்தியம் பெற்ற சனி இவர்களுக்கு பாதகாதிபதியாகிறார். பாதகாதிபதியான சனி இவர்களுக்கு எப்படி நன்மை செய்வார். ஆனாலும் லக்னாதிபதிக்கு நட்பு  கிரகமாவதால் ஓரளவிற்கு நன்மை செய்கிறார். 3ம் ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் கெடுதல்களை செய்கிறார். குரு 8 மற்றும் 11க்கு அதிபதியாவதால் முழு பாவியாகி கெடுதல்களை செய்கிறார். செவ்வாய் 7 களத்திரம் மற்றும் 12க்கும் அதிபதியாவதால் ஓரளவிற்கு நன்மை செய்கிறார். சூரியன் இந்த லக்னத்திற்கு சமமாகிறார். 8 க்குரிய குரு 6,8, 12ல் மறைவது நல்லது இது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். 

ஜோதிட பாடம் 10

மேஷ லக்னம் 

சூரியன், சந்திரன், குரு முழு நன்மையளிக்க கூடிய கிரகங்கள். செவ்வாய் 
லக்னதிற்க்கும் 8க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபன் அரை பாவியாகிறார். ஆகையால் செவ்வாய் பாதி நன்மையளிக்க கூடிய கிரகமாகிறார். சுக்கிரன்(2, 7) கேந்திராதிபதியம் பெறுவதால் அரை சுபனாகிறார். ஆகையால் சுக்கிரன் பாதி நன்மையளிக்கக்கூடிய 
கிரகமாகிறார்.புதன் 3 மற்றும் 6க்கு அதிபதியாவதால் முழு பாவியாகி கெடுதல்களை மேஷ லக்னகாரர்களுக்கு செய்கிறார். மேஷ லக்னம் சர லக்னமாவதால் சனி(10, 11) பாதகாதிபதியாகிறான். சனியும் முழு கெடுதல்களை மேஷ லக்னகாரர்களுக்கு பண்ணுகிறார். அனைத்து சர லக்னதிற்க்கும் 11ம் அதிபதி பாதகாதிபதியாகிறார். மேஷ லக்னத்திற்கு புதன் 6ல், 8ல், 12ல் மறைவது நல்லது.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பது இதுதான். சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் சுக்கிரன் மறைவது ஓரளவுக்கு நமையளிக்ககூடிய விஷயமே. அவன் 12ல் மறைந்தால் ராஜயோகத்தை கொடுப்பான். 8ல், 6ல் மறைவதும் நன்மையே. ஆனால் 2ம் இட ஆதிபத்தியம் பாதிக்கப்படும். கண் நோய் ஏற்படும். சனி எங்கிருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான். சூரியன், சந்திரன், குரு ஆகிய கிரகங்கள் இந்த லக்னத்திற்கு மறையக்கூடாது(6,8,12ல் ). குரு 12க்கு அதிபதியாகி 6, 8, 12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.ஆனால் அவனது பாக்கியாதிபத்தியம் கெட்டுவிடும்..செவ்வாய் 8க்குரியவனாகி 6, 8, 12ல் மறைவது விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.ஆனால் அவனுடைய லக்ன சுபாதிபத்தியம் கெட்டுவிடும்.

ஜோதிட பாடம் 9

கால பலம்

சந்திரன், சனி, செவ்வாய் இரவில் பலமுடயவர்கள். சூரியன், குரு, சுக்கிரன் பகலில் பலமுடயவர்கள். புதனுக்கு பகல் இரவு இரண்டிலும் பலம் உண்டு.

பக்ஷ பலம்

சுக்ல பக்ஷத்தில் அதாவது வளர்பிறையில் வளர் பிறை சந்திரன்,குரு, சுக்கிரன், தனித்த புதன் அல்லது சுப கிரகங்களுடன் கூடிய புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.கிருஷ்ண பக்ஷத்தில் அதாவது தேய் பிறையில் தேய்பிறை சந்திரன்,சனி, செவ்வாய், பாவிகளுடன் சேர்ந்த புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.மொத்தத்தில் வளர்பிறையில் சுப கிரகங்களும் , தேய் பிறையில் பாப கிரகங்களும் பலம் பெறுகிறார்கள்.

ஜோதிட பாடம் 8

கிரகங்களின் திக் பலம்

திக் என்பது திசையை குறிக்கும். குருவும் புதனும் லக்னத்தில் அதாவது கிழக்கு திசையில் திக் பலம் பெறுகிறார்கள். சந்திரனும் சுக்கிரனும் 4ம் இடத்தில் அதாவது வடக்கு  திசையில் திக் பலம் பெறுகிறார்கள்.சூரியனும் , செவ்வாயும் 10ம் இடத்தில் அதாவது தெற்கு  திசையில் திக் பலம் பெறுகிறார்கள். சனி 7ம் வீட்டில் அதாவது மேற்கில்  திக் பலம் பெறுகிறார்.


ஜோதிட பாடம் 7

கிரகங்களின் பலம் வரிசைப்படி


  1. கேது -  கேதுவே முதன்மையான பலம் பொருந்திய கிரகம்
  2. ராகு
  3. சூரியன்
  4. சந்திரன்
  5. சுக்கிரன்
  6. குரு
  7. புதன்
  8. செவ்வாய்
  9. சனி 
கிரகங்களின் பல வரிசைப்படி கேது லக்னத்தில் இருந்தால் அந்த லக்னம் வலிமையானதாக மாறும். அந்த லக்னத்தின் பலா பலன்களை கேதுவே எடுத்து நடத்துவார்.அதே போல் ஒரு வீட்டில் பல கிரகங்கள் இருந்தால் அதில் கிரகங்களின் பல வரிசைப்படி எந்த கிரகம் வலிமையனதோ அதுவே அந்த வீட்டின் பலா பலன்களை ஏற்று நடத்தும்.



ஜோதிட பாடம் 6

 காரகங்கள் 
1
லக்னம்
உயிர்
ஜாதகர்
தலை
2
2ம் வீடு
தனம் குடும்பம் வாக்கு 

முகம் வலது கண்
3
3ம் வீடு
தைரியம் வீரியம் சிறு   பிரயாணம்
இளையசகோதரம்
கழுத்து, வலது காது
4
4ம் வீடு
வீடு
வாகனம்
பள்ளி கல்வி சுகம்
தாய்
மார்பு
5
5ம் வீடு
பூர்வ புண்ணியம்
குழந்தை,
தாய் மாமன்
தந்தை வழி தாத்தா
மேல் வயிறு
6
6ம் வீடு
தற்காலிக நோய்தற்காலிக கடன்தண்டனைஅடிமை வேலை
எதிரிகள்
கீழ் வயிறு
7
7ம் வீடு
களத்திரம்திருமணம்
மனைவி
இடுப்பு
8
8ம் வீடு
ஆயுள்நிரந்தர நோய்,   நிரந்தர கடன்,அவமானம்,மனைவிமூலம் வரும் தனம்,

பிறப்புறுப்புக்கள்,குதம்முதுகு
9
9ம் வீடு
பாக்கியம்பூர்வ புண்ணியம்பூர்வீக சொத்துக்கள்,தொலைதூர பிரயாணம்
தந்தை
தொடை
10
10ம் வீடு
ஜீவனம்

முழங்கால்
11
11ம் வீடு
லாபம்
மூத்தசகோதரம், நண்பர்கள்

கணுக்கால், இடது காது
12
12ம் வீடு
நித்திரை, போகம், விரயம்
தாய் வழி தாத்தா
பாதம்இடது கண்




ஜோதிடம் பாடம் 5

12 ராசிகள் மற்றும் அவற்றின் தன்மைகள் தொடர்ச்சி 

1
மேஷம் 

செவ்வாய்
ஆட்சி
சூரியன்உச்சம்
சனி நீச்சம்
அஸ்வினி, பரணி கார்த்திகை 1
2
ரிஷபம்

சுக்கிரன்ஆட்சி
சந்திரன்உச்சம்

கார்த்திகை 2,3,4
ரோகிணி, மிருகசீருஷம் 1, 2
3
மிதுனம்

புதன் ஆட்சி


மிருகசீருஷம் 3,4
திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
4
கடகம்

சந்திரன்ஆட்சி
குரு உச்சம்
செவ்வாய்நீச்சம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
5
சிம்மம்

சூரியன்ஆட்சி


மகம். பூரம், உத்திரம் 1
6
கன்னி

புதன் ஆட்சி
புதன்உச்சம்
சுக்கிரன்நீச்சம்
உத்திரம் 2,3,4
ஹஸ்தம், சித்திரை 1, 2
7
துலாம்

சுக்கிரன்ஆட்சி
சனி உச்சம்
சூரியன்நீச்சம்
சித்திரை 3,4
சுவாதி, விசாகம் 1,2,3
8
விருச்சிகம்
செவ்வாய்ஆட்சி

சந்திரன்நீச்சம்
விசாகம் 4 அனுஷம், கேட்டை
9
தனுசு

குரு ஆட்சி


மூலம், பூராடம், உத்திராடம் 1
10
மகரம்

சனி ஆட்சி
செவ்வாய்உச்சம்
குரு நீச்சம்
உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2
11
கும்பம்

சனி ஆட்சி


அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3
12
மீனம்

குரு ஆட்சி
சுக்கிரன்உச்சம்
புதன்நீச்சம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி




ஜோதிடம் பாடம் 4

12 ராசிகள் மற்றும் அவற்றின் தன்மைகள் தொடர்ச்சி 

1
மேஷம் 


செவ்வாய்
மிருகம்
7 கதிர்கள் 
நேர்மறை
வறண்ட
ராசி
இறந்த காலம்

2
ரிஷபம்


சுக்கிரன்
மிருகம்
8 கதிர்கள்
எதிர்மறை
பாதி செழிப்பான ராசி
நிகழ் காலம்

3
மிதுனம்


புதன்
மனிதன்
5 கதிர்கள்
நேர்மறை
வறண்ட
ராசி
எதிர் காலம்
4
கடகம்


சந்திரன்
மிருகம்
3 கதிர்கள்
எதிர்மறை
செழிப்பான ராசி
இறந்த காலம்

5
சிம்மம்


சூரியன்
மிருகம்
7 கதிர்கள்
நேர்மறை
வறண்ட
ராசி
நிகழ் காலம்

6
கன்னி


புதன்
மனிதன்
11 கதிர்கள்
எதிர்மறை
வறண்ட
ராசி
எதிர் காலம்
7
துலாம்


சுக்கிரன்
மனிதன்
2 கதிர்கள்
நேர்மறை
செழிப்பான ராசி
இறந்த காலம்

8
விருச்சிகம்
செவ்வாய்
மிருகம்
4 கதிர்கள்
எதிர்மறை
செழிப்பான ராசி
நிகழ் காலம்

9
தனுசு


குரு
மிருகம்
மனிதன்
6 கதிர்கள்
நேர்மறை
பாதி செழிப்பான ராசி
எதிர் காலம்
10
மகரம்


சனி
மிருகம்
8 கதிர்கள்
எதிர்மறை
பாதி செழிப்பான ராசி
இறந்த காலம்

11
கும்பம்


சனி
மனிதன்
8 கதிர்கள்
நேர்மறை
பாதி செழிப்பான ராசி
நிகழ் காலம்

12
மீனம்


குரு
மிருகம்
மனிதன்
27 கதிர்கள்
எதிர்மறை
செழிப்பான ராசி
எதிர் காலம்




ஜோதிடம் பாடம் 3

12 ராசிகள் மற்றும் அவற்றின் தன்மைகள் தொடர்ச்சி 


1
மேஷம் 

செவ்வாய்
பித்தம்
கால்கள்
பகல் குருடு
குட்டை
சிவப்பு
முன் வழி
2
ரிஷபம்

சுக்கிரன்
கபம்
கால்கள்
பகல் குருடு
குட்டை
வெள்ளை
பின் வழி 
3
மிதுனம்

புதன்
வாதம்
கால்கள்
இரவு  குருடு
மத்திம
பச்சை
நடுப்பகுதி
4
கடகம்

சந்திரன்
கபம்
பல கால்கள்
இரவு  குருடு
மத்திம
இளஞ் சிவப்பு
முன் வழி
5
சிம்மம்

சூரியன்
பித்தம்
கால்கள்
பகல் குருடு
நெடிய
பழுப்பு
பின் வழி 
6
கன்னி

புதன்
வாதம்
கால்கள்
இரவு  குருடு
நெடிய
சாம்பல்
நடுப்பகுதி
7
துலாம்

சுக்கிரன்
கபம்
கால்கள்
செவுடு
நெடிய
பல நிறங்கள்
முன் வழி
8
விருச்சிகம்
செவ்வாய்
பித்தம்
பல கால்கள்
செவுடு
நெடிய
கருப்பும் சிவப்பும்
பின் வழி 
9
தனுசு

குரு
வாதம்
கால்கள்
செவுடு
மத்திம
மஞ்சள்
நடுப்பகுதி
10
மகரம்

சனி
வாதம்
கால்கள்
செவுடு
மத்திம
மஞ்சள்
முன் வழி
11
கும்பம்

சனி
வாதம்
கால்கள்
நொண்டி
குட்டை
சாம்பல்
பின் வழி 
12
மீனம்

குரு
வாதம்
கால்கள் எதுவுமில்லை
நொண்டி
குட்டை
ஆழ்ந்த பழுப்பு
நடுப்பகுதி