| லக்னத்திற்குரிய காரகங்கள் |
| தலை |
| உயிர், |
| ஆயுள் |
| குணம், |
| பொறுமை, |
| பொறாமை, |
| அறிவு, |
| சிந்தனை, |
| குழப்பம், |
| சந்தோசம், |
| முகம் மலர்ச்சி, |
| கோபம், |
| நல்ல எண்ணங்கள், |
| பணிவு, |
| பக்குவம், |
| தலைமுடி, |
| தோற்றம், |
| உருவம், |
| முக அமைப்பு, |
| பழிவாங்கும் குணம் |
| பார்வையை தூண்டுதல் |
| சிரிப்பு, |
| குரோதம், |
| கோபம், |
| கற்பனை, |
| கனவுகள், |
| திட்டம் தீட்டுதல், |
| மகிழ்வு, |
| துக்கம், |
| பெருமை, |
| புகழ், |
| முடிவெடுக்கும் திறன், |
| தூண்டுதல் உணர்வுகள், |
| ஞாபகசக்தி, |
| தற்பெருமை, |
| இழுக்கு, |
| கர்வம், |
| அடங்கா தன்மை |
| மரண சிந்தனை |
| நிறம் |
| உயரம் |
| உடலில் அனைத்தும் பாகங்களையும் தூண்டும் திறன் |
| நுகர்ச்சி தன்மை |
| ஞானம் |
Wednesday, June 29, 2016
ஜோதிட பாடம் 18
ஜோதிட பாடம் 17
| கிரகங்களும் | அதன் நாடிகளும் |
| குரு, புதன், சனி | வாத நாடி |
| சூரியன், செவ்வாய், ராகு, கேது | பித்த நாடி |
| சந்திரன், சுக்கிரன் | சிலேத்தும நாடி |
| கிரகங்களும் | பஞ்ச பூதங்களும் |
| சந்திரன், சுக்கிரன் | அப்பு கிரகங்கள் |
| செவ்வாய் | பிரிதிவி கிரகம் |
| குரு, சூரியன் | தேயு கிரகங்கள் |
| புதன் | வாயு கிரகம் |
| சனி, இராகு, கேது | ஆகாய கிரகங்கள் |
| கிரகங்களும் | அதன் சுவைகளும் |
| சூரியன் | காரம் |
| சந்திரன் | உப்பு |
| செவ்வாய் | உறைப்பு |
| புதன் | உவர்ப்பு |
| குரு | இனிப்பு |
| சுக்கிரன் | புளிப்பு |
| சனி | துவர்ப்பு |
| இராகு | புளிப்பு |
| கேது | புளிப்பு |
| கிரகங்களும் | அவற்றிற்கு உகந்த மலர்களும் |
| சூரியன் | செந்தாமரை |
| சந்திரன் | வெள்ளரலி |
| செவ்வாய் | செண்பகம் |
| புதன் | வெண்காந்தள் |
| குரு | முல்லை |
| சுக்கிரன் | வெண்தாமரை |
| சனி | கருங்குவளை |
| இராகு | மந்தாரை |
| கேது | செவ்வல்லி |
| கிரகங்களும் | அதன் சமித்துகளும் |
| சூரியன் | எருக்கு |
| சந்திரன் | முறுக்கு |
| செவ்வாய் | கருங்காலி |
| புதன் | நாயுருவி |
| குரு | அரசு |
| சுக்கிரன் | அத்தி |
| சனி | வன்னி |
| ராகு | அறுகு |
| கேது | தர்பை |
ஜோதிட பாடம் 16
| கிரகங்களின் | வாகனங்கள் |
| சூரியன் | தேர், மயில் |
| சந்திரன் | நரி, முத்து விமானம் |
| செவ்வாய் | அன்னம் |
| புதன் | குதிரை |
| குரு | யானை |
| சுக்கிரன் | கருடன் |
| சனி | காகம் |
| இராகு | ஆடு |
| கேது | சிங்கம் |
| கிரகங்களும் | எட்டுத்திசைகளும் |
| சூரியன் | கிழக்கு |
| சந்திரன் | வடமேற்கு |
| செவ்வாய் | தெற்கு |
| புதன் | வடக்கு |
| குரு | வடகிழக்கு |
| சுக்கிரன் | தென் கிழக்கு |
| சனி | மேற்கு |
| இராகு | தென்மேற்கு |
| கேது | வட மேற்கு |
| கிரகங்களும் | அதன் அதி தேவதை கடவுள்களும் |
| சூரியன் | சிவபெருமான் |
| சந்திரன் | பார்வதி |
| செவ்வாய் | சுப்பிரமண்யர் |
| புதன் | விஷ்ணு |
| குரு | பிரம்மா, தட்சிணாமூர்த்தி |
| சுக்கிரன் | லக்ஷ்மி, இந்திரன், வருணன் |
| சனி | யமன், சாஸ்தா |
| இராகு | காளி, துர்க்கை, கருமாரி |
| கேது | விநாயகர், சண்டிகேசுவரர் |
Tuesday, June 14, 2016
அறிவிப்பு
12 லக்ன பொது பலன்கள் முடிந்தவுடன் பழைய தமிழ் ஜோதிட நூல்களிலிருந்து பாடல்கள் விளக்க உரையுடன் பதிவிடப்படும்.
ஜோதிட பாடம் 15
கேந்திராதிபத்திய தோஷம்
கேந்திராதிபத்திய தோஷம் என்பது லக்ன,சதுர்த்த, சப்த, தசம வீடுகளை ஆதிபத்தியமாக கொண்ட கிரகங்களால் ஏற்படும் தோஷமாகும்.கேந்திராதிபத்திய தோஷம் சுபர்களுக்கு கெட்டது.பாவர்களுக்கு நல்லது.எடுத்துகாட்டாக மேஷ லக்னத்தை எடுத்துக்கொள்வோம் மேஷ லக்னத்திற்கு 1, 4, 7, 10 க்குடையவர்கள் யார் யாரென்றால் 1 லக்னம் செவ்வாய், 4 சந்திரன், 7 சுக்கிரன், 10 சனி. இங்கு செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன் பாவிகள் அவர்களால் இந்த லக்ன ஜாதகத்திற்கு கேந்திராதிபத்திய தோஷமில்லை. ஆனால் சுக்கிரன், மற்றும் வளர்பிறை சந்திரன் இந்த இருவரும் கேந்திராதிபத்திய தோஷம் உடையவர்கள். இவர்கள் இந்த லக்னத்திற்கு 1,4, 7, 10ம் இடங்களில் அமர்ந்தால் அது கடுமையான கேந்திராதிபத்திய தோஷமாகும்.கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் தான் ஆதிபத்தியம் பெற்ற ஸ்தானத்தின் பலன்களை தராது அல்லது காலதாமதமாக தரும் அல்லது பலன் தந்தும் பயன் இராது.உதாரணமாக மேஷ லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும், திருமணமும் வெகு விரைவில் நடக்கும் என்றுதான் பலன் கூறுவார்.ஆனால் உண்மை நிலை வேறு இந்த அமைப்புள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது நடந்தாலும் அந்த அழகான மனைவியிடம் போகம் அனுபவிக்க முடியாமல் போகும் அதனால் வேறு பெண்களை நாடி செல்லும் நிலை ஏற்படும்.இந்த லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் பல பெண்களுடன் போகம் பண்ணுவான் மனைவியை தவிர. ஆகையால் கேந்திராத்திபதியம் பெற்ற சுப கிரகங்கள் 3, 6,8,12ல் மறைய வேண்டும் அல்லது 2, 5, 9, 11ல் இருக்க வேண்டும்.இதே போல் மற்ற லக்னத்திற்கும் பலன் காண்க.

Saturday, June 11, 2016
ஜோதிட பாடம் 14
பாதகாதிபதி
பாதகாதிபதி ஒரு லக்னத்திற்கு என்ன செய்வார்? ரிஷப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். ரிஷப லக்னத்திற்கு பதகாதிபதி 9க்குடைய சனி.
ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும்.அணைத்து ஸ்திர லக்னத்திற்கும் 9க்குடையவன் பாதகாதிபதியாவர். 9க்குடைய ஸ்தானம் தந்தையை குறிக்கும். பாதகாதிபதியாக இங்கு தந்தை ஸ்தானத்தை பெற்ற சனி எப்படி செயல்படுவார் என்றால் ரிஷப லக்ன ஜாதகருக்கு தந்தையால் எந்தவித நன்மையையும் ஜாதகர் பெற முடியாது.பொதுவாகவே இவர்கள் தந்தை இருந்தும் இல்லாதவர்கள் அதாவது கூட இருந்தாலும் பிரயோஜனமில்லை அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள் அல்லது சிறுவயதிலேயே தந்தையை இழந்து விடுவார்கள்.இதே போன்று சர மற்றும் உபய லக்னங்களுக்கும் பலன் காண்க.

ஜோதிட பாடம் 13
கடக லக்னம்
கடக லக்னத்திற்கு 12, 3க்குடைய புதன் பாவியாவான் அவன் நன்மை செய்ய மாட்டான். அதேபோல கடக லக்கினம் சர லக்கினமாகும் சர லக்னத்திற்கு 11ம் இடத்ததிபதி பாதகாதிபதியாவார். ஆகையால் சுக்கிரனும் நன்மை செய்ய மாட்டார். செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு யோகத்தை கொடுப்பார்கள். குரு 9 மற்றும் 6ம் ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்ககூடிய கிரகமாகிறார். சனியும் 7 மற்றும் 8க்கு ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்கக்கூடிய கிரகமாகிறார். புதன் 3, 6, 8, 12ல் மறைவது நல்லது. குரு 6,8, 12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும், ஆனால் அவனது 9ம் சுப ஆதிபத்தியம் கெட்டுவிடும். சனி 6,8,12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். இந்த லக்னத்திற்கு இளைய, மூத்த சகோதரர்களால் நன்மை இல்லை.

Subscribe to:
Comments (Atom)