காரகங்கள்
1
|
லக்னம்
|
உயிர்
|
ஜாதகர்
|
தலை
|
2
|
2ம் வீடு
|
தனம் குடும்பம் வாக்கு
|
முகம் வலது கண்
| |
3
|
3ம் வீடு
|
தைரியம் வீரியம் சிறு பிரயாணம்
|
இளையசகோதரம்
|
கழுத்து, வலது காது
|
4
|
4ம் வீடு
|
வீடு
வாகனம்
பள்ளி கல்வி சுகம்
|
தாய்
|
மார்பு
|
5
|
5ம் வீடு
|
பூர்வ புண்ணியம்
|
குழந்தை,
தாய் மாமன்
தந்தை வழி தாத்தா
|
மேல் வயிறு
|
6
|
6ம் வீடு
|
தற்காலிக நோய், தற்காலிக கடன், தண்டனை, அடிமை வேலை
|
எதிரிகள்
|
கீழ் வயிறு
|
7
|
7ம் வீடு
|
களத்திரம், திருமணம்
|
மனைவி
|
இடுப்பு
|
8
|
8ம் வீடு
|
ஆயுள், நிரந்தர நோய், நிரந்தர கடன்,அவமானம்,மனைவிமூலம் வரும் தனம்,
|
பிறப்புறுப்புக்கள்,குதம், முதுகு
| |
9
|
9ம் வீடு
|
பாக்கியம், பூர்வ புண்ணியம், பூர்வீக சொத்துக்கள்,தொலைதூர பிரயாணம்
|
தந்தை
|
தொடை
|
10
|
10ம் வீடு
|
ஜீவனம்
|
முழங்கால்
| |
11
|
11ம் வீடு
|
லாபம்
|
மூத்தசகோதரம், நண்பர்கள்
|
கணுக்கால், இடது காது
|
12
|
12ம் வீடு
|
நித்திரை, போகம், விரயம்
|
தாய் வழி தாத்தா
|
பாதம், இடது கண்
|
No comments:
Post a Comment